பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உன்னதக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் வெளிப்படையான மக்கள் நல ஆட்சியை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட பேரியக்கம் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க).

சாதி, மத, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைப்பதும், அடித்தட்டு மக்களின் குரலாக ஒலித்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுமே நமது கழகத்தின் முதன்மை இலக்காகும்.