பொது வணக்கம், ஆயுத வணக்கம், அலங்கார பாடம், தடி பாடம், பந்தம் (ஊருடை பந்தம்), மான் கொம்பு, சுருள் வாள், வாள் மரிச்சு, வெண்மையரு சிலம்பம் ஆகியவை கற்றுத் தரப்படும்.